இந்தியாவின் டாப் 5 Water River Rafting இடங்கள் இதுதான்.

தண்ணீர் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, நீங்க நினைக்கிறத சொல்லல! நீர்! நீர்!

நீர் விளையாட்டுகள் எக்கசக்கமா இருக்கு, அதில் ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே நம் அட்ரினலின் ரஷ்யை அதிக படுத்தும்படி இருக்கும். அப்படிப்பட்ட நீர் விளையாட்டுகளில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆசைப்படும் ஒரு விஷயம் தான் வாட்டர் river rafting. இந்தியாவின் மிக த்ரில்லிங்கை குடுக்கும் டாப் 5 water river rafting இடங்களை பார்ப்போமா!

5. சிந்து நதி

சிந்து நதியில் இருந்து நாகரிகம் தொடங்கியதுங்கிற வரலாறு தானே படிச்சுருப்போம். ஆனா அங்க அட்டகாசமான லடாக்ஹ் மற்றும் சனஸ்கர் வரம்புகள் வியூவிற்கு மத்தில இந்த water rafting'இல் பயணிப்போம். சிந்து நதி வாட்டர் river rafting மிக துணிச்சலான ஒன்றாக இருக்கும், அதை "அவுட் ஆப் லயன்ஸ் மௌத்" என்று செல்லமாக கூறுவார்கள்.அந்த மலைகளுக்கு நடுவுல ஓடும் நதிய அடக்கி பயணம் செய்றதே ஒரு தனி த்ரில்தான்.
மொத்தம் 25கிமீ தூரம் பயணம் கொண்ட இந்த இடத்தில் நீங்க rafting செய்ய செரியான சீசன் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மட்டுமே.


4.குலு மணாலி

Water river Rafting பிரியர்களுக்கு பிடித்தமான ஒரு இடம் என்றால் அது குலு மணாலி தான். இங்கு rafting செய்யும்போது மனதிற்கு ஒரு உற்சாகம் அளிக்கும் விதமாக இருக்கும், 14கிமீ தூரம் கொண்ட இந்த பயணம் குலு நகரதில் இருந்து 4கிமீ தூரத்தில் உள்ள பிர்டி முதல் ஜிரி வரை இருக்கும், இங்கு rafting செய்ய செரியான சீசன் ஜூன் மற்றும் ஜூலை மாதம் மட்டுமே.


3.யமுனா நதி

இதை River water rafting'இன் மையம் என்றே சொல்லலாம். இங்கே rafting'இல் முன் அனுபவம் இல்லாதவர்கள் முதல் rafting வீரர்கள் வரை அனைவருக்கும் சுட் ஆகும் ஒரு இடம். இங்கே இரண்டு rafting வழி தடங்கல் இருக்கிறது நைம்பக்ஹ் முதல் ஜூட்டொ வரை மற்றும் யமுனா பாலம் முதல் ஜூட்டொ வரை மொத்தம் 9கிமீ பயணத்தை கொண்டது. இங்கு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே rafting செய்வதற்கான சிறந்த சீசன்.


2.கங்கை நதியின், ரிஷிகேஷ்

 இதுவரை பார்த்த இடங்களிலேயே இந்த இடம் சும்மா வேறலெவல் அனுபவத்தை கொடுக்கும் ஒன்றே, rafting ரசிர்கர்களால் அதிகம் விரும்பப்படும் இடம் என்றால் அது கங்கை நதியின் ரிஷிகேஷ் water river rafting மட்டுமே.கார்வால் ஹிமாலய, உதற்காண்ட்டில் அமைந்த இந்த water river rafting'இல் மொத்தம் நான்கு வழி தடங்கல் இருக்கிறது.பிராமபுரி முதல் ரிஷிகேஷ் வரை 9கிமீ பயணமும், சிவபுரி முதல் ரிஷிகேஷ் 16கிமீ, மரின்டிரைவ் முதல் ரிஷிகேஷ் வரை 24கிமீ மற்றும் கவுடியல முதல் ரிஷிகேஷ் வரை 36கிமீ தொலைவையும் கவர்கிறது. முன் அனுபவம் இல்லாதவர்கள் முதல் அனுபவம்மிக்க வீரர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது போல் இருக்கும், செப்டம்பர் முதல் நவம்பர் வரை மட்டுமே இங்கு rafting செய்வதற்கான சீசன்.


1.டான்ஸ் River

உட்டார்கண்ட்டில் அமைந்த இந்த யமுனா நதி water river rafting மிகுந்த சவாலான ஒன்றாக கருதப்படுகிறது.மொத்தம் 10கிமீ பயணம் கொண்ட இந்த இடத்தில் முன் அனுபவம் உள்ளவர்களே இங்கு அதிகம் பயணிப்பர்கள். "அள்ளு சில்லுலாம் செதறுதுங்கிற" அளவிற்கு இருக்கும் இங்கு உள்ள water river rafting பயணம்.


மேலும் இந்தியாவில் நீங்கள் பார்க்கவேண்டிய இடங்களை அடுத்த பதிவில் காணலாம். 


Comments

Post a Comment

Popular posts from this blog

Lucknow Super Giants vs Chennai Super Kings | Game Preview & CSK's Playing XI Prediction | Match No 7 - IPL 2022

CSK vs KKR Match 1 Review | IPL 2022

CSK vs PBKS | Match No.11 Preview & CSK Playing XI Prediction - IPL 2022